கிளிநொச்சி மாவட்டத்தில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி.!! வாழ்த்துக்கள்.!

செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் நடாத்திய. பேச்சுப்போட்டியில் (தரம் – 9A) மாணவி செல்வி சுதர்சன். சானிலா கோட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாணவியை பாராட்டி வாழ்த்துகின்றோம்.


LK info சார்பாக மாணவிக்கு எமது பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *