பிறந்த தினத்தன்று யாழ் இளைஞனுக்கு காதலி கொடுத்த அன்புப்பரிசு..!! இப்பிடியொரு காதலியா? குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.


இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.என்றாலும் சில நண்பர்கள் திருமண வாழ்க்கை கூடிய சீக்கிரம் நடைபெற்று சந்தோசமாக வாழவேண்டுமென்றும் கூறிவருகின்றனர்.Samsug Galaxy S 22,22k Gold Chain,22k Gold Ring,Cash 50000,Jack Daniels.03 Chocolate basket.

21 letter Cake,No France,Heart Frames,12×15 frame,Couple Frame,Mug,Magic pillow,Protin basket,2 T. Shirts,4 Shirt
2 vesty set,Citizen Men watch,Teddy bear

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *