யாழில் காலை உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெடி சத்தத்துடன் வெளியேறிய புகை..!!

செய்திகள்

மகனை பாடசாலையில் விட்டு வீடு திரும்பியதும் காலை சாப்பாடு தயாராக இருந்தது. பாணும் முட்டை பொரியலும். அதற்கு sauce விடுவம் என்று ஓர் sauce போத்தலை திறந்தேன். ஒரு வெடி சத்தத்துடன் புகை வெளி வந்தது!


மணந்து பார்த்தேன். பூஞ்சண மணம் அடித்தது. காலாவதி தேதியை பார்த்தேன்! 04.04.2024 என இருந்தது. இன்னும் 1 1/2 வருடம் இருக்கும் போதே கெட்டு விட்டது! புது அல்லது தரம் குறைந்த brand போல எனும் எதிர்பார்ப்புடன் label ஐ நன்கு பார்த்தேன். Brand name ஐ பார்த்து திகைத்து போனேன்!

இது லட்சத்தில் ஒரு சம்பவமாக இருக்கக்கூடும் என்பதால் அந்த Brand name ஐ நான் வெளிவிட விரும்பவில்லை. But மக்களே, சற்று அவதானமாக இருங்கள். வெடிப்பு சம்பவங்கள் மறுபடியும் யாழில் ஆரம்பமோ தெரியவில்லை.இது முகப்பக்கத்தில் முகப்புத்தக வாசகர் பதிவிட்ட பதிவொன்று.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *