இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட லாஸ்லியா தற்போது இந்திய சினிமாவில் பிஸியாக இருக்கிறார்.இவர் இலங்கை முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு.

இந்தியாவில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ஊடாக இவருக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. அதன் பின்னர் அவருக்கு சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது மேலும்

விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. லாஸ்லியா தமிழ் சினிமாவில் பெரிதும் சாதிக்க முடியாமல் போயிருக்கிறது. என்றாலும் கூட தற்பொழுது விளம்பர படங்களிலே அவர் மிகவும் பிசியாக இருக்கிறார்.
