வரலாற்றில் முதல்முறையாக உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழ்ப்பெண்!

செய்திகள்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்ணாக மாலதி பரசுராமன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.


விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய மாலதி பரசுராமன்ர், ‘கன்னோருவ A9’ ரகம், ‘HOB-2’ எனப்படும் போஞ்சி மரபணு ஆராய்ச்சி, புதிய கலப்பின கறிமிளகாயான ‘பிரார்த்தனா’ போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *