இலங்கையில் கொட்டும் பனி..!! பாதிக்கப்பட்டுள்ள உற்பத்திகள்.!

செய்திகள்

நுவரெலியாவில் பல இடங்களிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் (03-01-2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில்,


இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 5 பாகை செல்சியஸாக காணப்பட்டதால்

அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டனர்.இதேவேளை பூ பனி பொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *