முழுநேர வேலை இல்லையென்றால் பகுதிநேர வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.!! முடிந்தால் நண்பர்களுடன் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்.!கொழும்பில் செலவுகள் அதிகமாக இருப்பதனால் UBER EATS மூலம் இலகுவாக லட்சங்களில்

சம்பாதிக்கலாம் என்றும் இதனை எவ்வாறு பதிவு செய்வதென்றும் அதை பற்றிய விரிவான விளக்கத்தினை இந்த காணொளியில் பதிவிட்டுள்ளார். இதனை பல ஆயிரம் மக்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலை தேடி

அலைபவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதனால் இந்த பதிவினை பதிவிட்டுள்ளேன். கீழ் உள்ள காணொளியினை பார்வையிட்டு நீங்களும் வேலையினை இலகுவாக பெற்றுகொள்ள்ளலாம் .

