ஒரு சிறு உதவியினால் லண்டனில் சில நிமிடங்களில் கோடீஸ்வரனாகியுள்ள யாழ் இளைஞன்..!! வாழ்த்துக்கள்.!

செய்திகள்

ஒரு சிறு உதவியினால் லண்டனில் சில நிமிடங்களில் கோடீஸ்வரனாகியுள்ள யாழ் இளைஞன்..!! வாழ்த்துக்கள்.!லண்டனில் நடந்த உண்மை சம்பவம்..!!வயசு முதிர்ந்த பாட்டி ஒருவர் கடைக்கு சென்று பொருட்களினை வாங்கி சென்ற போது வாங்கிச்சென்ற பை அறுந்து பொருட்கள் கீழே வீழ்ந்தது . இதனை பார்த்த யாழ்பாணத்தினை சேர்ந்த இளைஞன் வீழ்ந்த பொருட்களினை


எடுத்து அருகில் உள்ள கடைக்கு சென்று அந்த பொருட்களினை புதுப்பையில் போட்டு அந்த பாட்டியிடம் உங்கள் வீடு கடந்து தான் எனது வீடு தான் கொண்டு வந்து தருவதாக கூறி வீட்டு வாசல் வரை சென்று கொடுத்துள்ளார்.சிறு காலங்களாக அவ்வழியாக செல்லும் போது போக வரை சில நிமிடங்கள் வாசல்களில் நின்று கதைத்து சின்ன சின்ன உதவிகள் செய்து வந்துள்ளார்.

அதன் பின் வீட்டுக்குள் சென்று கதைப்பதும் கோப்பி போடுவதென்று சிறு சிறு உதவிகள் செய்துவந்துள்ளார். தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றும் தந்து ஆதங்கத்தினை பாட்டி அவ்இளைஞனிடன் கூறியுள்ளார். அவ் இளைஞன் தேவையான உதவிகளினை நான் செய்து தருவதாகவும் ஏதாவது அவசர உதவிகள் என்றால் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள் என்று பல வருடங்களாக உதவி செய்து வந்துள்ளார்.

ஒரு நாள் அவ்பாட்டி தனது சொத்து மற்றும் பணம் எல்லாத்தையும் அவ் இளைஞனின் பெயரில் எழுதிவைத்து இறந்துள்ளார்.. அதன் பின் ஆவணங்கள் மற்றும் பணத்தினை சரி பார்க்கையில் அவ் இளைஞனின் பெயரில் இருந்ததை கண்டு பொலிஸ் அவ் இளைஞனை பொலிஸ் நிலையத்துக்கு வரவேண்டுமென்று கூறியவுடன்.தன்

நண்பனுடன் பொலிஸ்நிலையத்துக்கு சென்ற போது பாட்டி இறந்த தகவல் மற்றும் அனைத்து சொத்து மற்றும் பணங்கள் தனது பெயரில் எழுதிவைத்தது தெரியவந்துள்ளது.இப்போது அவ் இளைஞன் மிகப்பெரிய கோடீஸ்வரனாக வாழ்ந்து வருகின்றார். இது லண்டனில் நடைபெற்ற உண்மை சம்பவம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களினை பகிரவும்.!©CopyrightLkinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *